.comment-body-author { background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigoaGcFsOypOKKFoXxa5IcfRpx_jyyuKy8BSR7YCNsv4lODy_J_EsC4FqTDpw2BPix9DNwLb2HmRAdKTDNT5uv7WfkFyK769OOU6PUwLIuGx8u4jjtR1hI4-how3Y2GOhYBEAUmFRbxYg/h80/admin.gif") no-repeat scroll right bottom #BFE3FE; border: 1px solid #80C8FE; -moz-border-radius: 6px;-webkit-border-radius: 6px; padding:5px 35px 3px 3px; }

Grab This Gadget »

பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன்

எலும்பு சூப்


T எலும்பு சூப்,elumbu soup தேவையான பொருள்கள்



எலும்புத் துண்டுகள் - கால் ‌கிலோ

மிளகு - 1 ஸ்பூன்
‌சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெங்காயம் - 2
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சய்தூள் - அரை ஸ்பூன்


செய்முறை


முதலில் எலும்பு து‌ண்டுகளை ந‌ன்கு கழுவி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது., மஞ்சள் தூள்,உப்பு ,மிளகு, ‌சீரகத்தை பொடி செய்து தேவையான அளவு த‌‌ண்‌ணீ‌ர் வை‌த்து வேக வைக்கவும். .

பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு ‌சிவ‌ந்தது‌ம் அதில் வெங்காயத்தை போ‌ட்டு வத‌‌க்‌கி அ‌தி‌ல் எலு‌ம்பு‌ச் சா‌ற்றை ஊ‌ற்றவு‌ம்.

எலு‌ம்பு‌ச் சாறு ந‌ன்கு கொ‌தி‌த்து மணமாக வரு‌ம்போது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌‌ப்‌பிலை தழைகளை‌த் தூ‌வி இற‌க்கவு‌ம்


Description: எலும்பு சூப், Rating: 4.5, Reviewer: Admin, ItemReviewed: எலும்பு சூப்